Antenatal & Post Natal Care Unit

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • Development and revision of strategies, guidelines, protocols, circulars on maternal care incorporating current scientific evidence with collaboration of professional organizations and development partners
  • Provision of technical support on issues related to maternal care at the national, provincial and district levels
  • Development / adaptation of training materials for capacity building of public health staff on maternal care
  • Capacity Building of public health staff on maternal care
  • Development of BCC material on maternal care
  • Ensure the logistic support for the maternal care programme (micronutrients, equipment, printed material etc.)
  • Convene advisory committee on maternal care chaired by DDG PHSII
  • Undergraduate and Postgraduate teaching (MSc Community Medicine, MSc Medical administration, Diploma In Reproductive Health etc)
  • Monitoring and evaluation of the maternal are programme with monitoring and evaluation unit
  • Conduction of operational research on issues related to maternal care with the research unit

வளங்கள்

வெளியீடுகள்
  • Postpartum guide (Sinhala)
  • Postpartum guide (Tamil)
  • Hand book for pregnant women (Sinahala)
  • Hand book for pregnant women (Tamil)
  • PCPNC guide (Sinhala)
  • PCPNC guide (Tamil)
  • Booklet on Antenatal & postnatal exercises (Sinhala)
வழிகாட்டிகள் / சுற்றறிக்கைகள்
  • Prevention of anaemia during pregnancy (Sinhala)
  • Antenatal clinic care (Sinhala/Tamil)
  • Micronutrient supplementation and anti-helminthic treatment in maternal and school health programmes
  • Automated claseses Health care workers (A guide to field health care workers Sinhala)
  • Maternal case book (A guide to field health care workers English)
    • Maternal care book(A guide to field Public Health Midwives (Sinhala)
    • Circular on list of items need for a PHM to provide domiceraly care
    • Circulars of supply of folic acid 1mg tablets for maternal health programme

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். நில்மினி ஹேமசந்திர சமுதாய மருத்துவ ஆலோசகர் தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் -
Maternal Care Programme
+94 712 055 801
டாக்டர். ஷானிகா சேனாநாயக்க மருத்துவ உத்தியோகத்தர் +94 112 696 970
டாக்டர். சமந்தா ஜயசிங்க மருத்துவ உத்தியோகத்தர் +94 112 696 970
திருமதி. கல்பனா சதுராங்கனி நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் +94 112 696 970

பிரசவ கால மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு பிரிவு

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

தேசிய தாய் மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பிரசவகால மற்றும் புனிற்று சிசு பராமரிப்புப் பகுதிக்கு இவ்வலகு குவியப் புள்ளியாக (focal point) உள்ளது. தாய்மார் மற்றும் சிசுக்களின் மரணம் மற்றும் நோய் நிலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வலகின் இலக்காகும்.

இடைக்கால தந்திரோபாயங்களாவன;

  • தாய்சேய் நல / குடும்பத்திட்டமிடல் கொள்கைகளில் பிரசவகால மற்றும் புனிற்று சிசு பராமரிப்புக்கு போதிய இடம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
  • வைத்தியசாலைகளிலும் களத்திலும் சகல பெண்களுக்கும் புனிற்று சிசுக்களுக்கும் தரமான பிரசவகால மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்தல்.
  • பிரசவகாலத்திற்கான அத்தியாவசிய சேவைப் பொதியும் அத்தியாவசிய மற்றும் உயர்தர (advanced) புனிற்று சிசு பராமரிப்பு சேவைப் பொதிகளும் அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
  • பிரசவகால மற்றும் புனிற்று சிசு பராமரிப்பை மேம்படுத்த ஆதாரம் சார்ந்த தொழில்நுட்ப வழிகாட்டிகள் ஒரே சீராக இருப்பதையும் அவை இற்றைப்படுத்தப்பட்டவையாக இருப்பதையும் உறுதி செய்தல்.
  • பிரசவகால பராமரிப்பு மற்றும் புனிற்று சிசுக்களுக்கான அடிப்படை மற்றும் உயர்தர பராமரிப்பை வழங்குவதற்கான உட்கட்டமைப்பை வலுவூட்டல்.
  • பிரசவகால மற்றும் புனிற்று சிசுப் பராமரிப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான துணைச் சேவைகளை (ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, இரத்த மாற்றீட்டு சேவை, தீவிரமற்றும்அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள்) வலுவூட்டல்.
  • ஏலவே பிரசவகால மற்றும் புனிற்று சிசு பராமரிப்பிலுள்ள தகவல் முகாமைத்துவ அமைப்பை வலுவூட்டல்.
  • சுகாதாரப் பணியாளர்களிடையே பிரசவகாலப் பராமரிப்பு, அத்தியாவசிய மற்றும் உயர்தர புனிற்று சிசுப் பராமரிப்பு தொடர்பான அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தல்.
  • குழந்தை நேய வைத்தியசாலை முனைப்பு பயனுள்ள வகையில் அமுலாக்கப்படுவதை உறுதி செய்தல்.
  • சகல தளங்களிலும் பிரசவகால மற்றும் புனிற்று சிசுப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் சகலபங்கீடுபாட்டாளர்களிடையேஒருங்கிணைப்பையும் கூட்டாண்மையையும் வலுவூட்டல்.

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள் பயிற்சி கைநூல்கள்
கர்ப்பம், பிரசவம், பிரசவத்தின் பின்னான மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு (சிங்களம்) கட்டடம் மற்றும் ஏனைய வழிகாட்டுதல்கள்
  • புனிற்று சிசு அதி தீவிர சிகிச்சைப்பிரிவு
  • சிசு விசேட பராமரிப்புப் பிரிவு
  • தாய்-சேய் மையம்
உ.சு.நி. – அத்தியாவசிய புனிற்று சிசு பராமரிப்பு பயிற்சி நெறி: பயிற்சியளிப்பவருக்கான கைநூல் (சிங்களமும் தமிழும்)
கர்ப்பம், பிரசவம், பிரசவத்தின்பின்னான மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு (தமிழ்) பிரசவ அறை முகாமைத்துவ வழிகாட்டி (சிங்களமும் தமிழும்) உ.சு.நி. – அத்தியாவசிய புனிற்று சிசு பராமரிப்பு பயிற்சி நெறி: பயிலுநருக்கான கைநூல் (சிங்களமும் தமிழும்)
இலங்கையின் தாய் மற்றும் புனிற்று சிசு நலம் - வெளியக மீளாய்வின் அறிக்கை – 2007   தாய்ப்பாலூட்டல் உளவளத்துணை: பயிற்சி நெறி – பயிற்சியாளர் கைநூல்
தாய் மற்றும் புனிற்று சிசு நலம் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய் - பங்கீடுபாட்டாளர் ஆய்வு அறிக்கை – 2007   தாய்ப்பாலூட்டல் உளவளத்துணை: பயிற்சி நெறி – பயிலுனர் கைநூல் (சிங்களமும் தமிழும்)
இலங்கையின் போதனா வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகளில் புனிற்று சிசு அதி தீவிர சிகிச்சைப்பிரிவு, விசேட சிசுப் பராமரிப்புப் பிரிவு, தாய்ப் பாலூட்டல் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுக்கான தேவைகளை அளவிடுவதற்கான ஆயவின் அறிக்கை – 2007

தேசிய தாய் மற்றும் புனிற்று சிசு நல தந்திரோபாய திட்டமிடல் (2012 – 2016)

புனிற்று சிசு பராமரிப்பு நியமங்கள் (2012)
தாய்ப்பாலூட்டல் ஐந்து சிற்றேடுகள் -
  • வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டல்
  • தாய்ப் பாலூட்டும் தாய்மார் எதிர் கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்
  • சிசேரியன் சத்திர சிகிச்சையும் தாய்ப் பாலூட்டலும்
  • தாய்ப்பாலை கறப்பது எப்படி?
  • வேலைக்குப் போகும் தாய் தாய்ப் பாலுட்டல்
Cave of the Sick Newborn Baby Friendly Hospital limitations

Training Manuals (Sinhala& Tamil)
காட்சி அட்டைகள் தேசிய புனிற்று சிசு பராமரிப்பு வழிகாட்டி -
  • தொகுதி 1
  • தொகுதி 2
  • தொகுதி 3
 
தாய்ப் பாலூட்டலை ஆதரித்தல்    

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். தம்மிகா ரௌல் சமுதாய மருத்துவ நிபுணர், தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் (பிரசவ கால மற்றும் புனிற்று சிசு பராமரிப்பு) +94 11 2699149
+94 71 8099970
டாக்டர். முடித்த பெரேரா மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2699149
டாக்டர். நிலுன்டிம விஜேக்கூன் மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2699149
டாக்டர். கௌசல்யா எதிரிசூரிய மருத்துவ உத்தியோகத்தர்  
செல்வி. டி. தேஜா கமகே திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் +94 11 2699149

குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரிவு

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

குடும்ப திட்டமிடல் அலகானது தேசிய குடும்பத்திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் குவியப்புள்ளி (focal point) ஆகும். சகலதம்பதிகளும் தாம் விரும்பும் எண்ணிக்கையான குழந்தைகளை உகந்த (optimal) இடைவெளியில் பெறுவதற்கும் தேவையற்ற கர்ப்பங்களை விர்ப்பதற்கும் வகை செய்வதே இவ்வலகின் இலக்காகும்.

இடைக்கால தந்திரோபாயங்களாவன;

  • தரமான குடும்பத்திட்டமிடல் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
  • தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு விரும்புபவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு உதவுவதன் மூலம் கருக்கலைப்பு மற்றும் பதின்ம வயதுக் கர்ப்பங்களை குறைத்தல்.
  • வைத்தியசாலைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிரந்தர கர்ப்பத்தடைக்கான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
  • கருச்சிதைவின் பின்னான பராமரிப்புக்கு பொருத்தமான அமைப்பை உருவாக்கல்.
  • தொடர்ச்சியறாத்தன்மையுடன் கருத்தடை சாதனங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தல் [இனப்பெருக்க சுகாதார சாதனங்களுக்கான பாதுகாப்பு - Reproductive Health Commodity Security (RHCS)]
  • கருவளக்குறைவுள்ள தம்பதியினருக்குரிய சேவைகளை வலுவூட்டல் பகுத்தறிவுக்குட்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.

செயற்பாடுகளாவன;

  • கருத்தடைப்பாவனை மற்றும் உளவளத்துணை சாதனங்களுக்கான சேவை வழங்குநர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கல்.
  • கருத்தடைத் தொழில்நுட்பங்கள் மற்றும் உளவளத்துணை ஆகியவற்றில் மாவட்டங்கள்தோறும் பிரதம பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல்.
  • குடும்பத்திட்டமிடல் சிகிச்சை நிலையங்களை பதிவுசெய்தலும் அவற்றுக்கு உபகரணங்களை வழங்கலும்.
  • இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான கருத்தடை சாதனங்களை பதிவுசெய்ய சிபார்சுகளை வழங்கல்.
  • மாவட்டம்தோறும் குடும்பதிட்டமிடல் சேவைகளையும் கருத்தடை சாதனங்களின் இருப்பையும் கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்.
  • கருத்தடை சாதனங்களின் பயனற்றுப்போதல் சிக்கல்கள் மற்றும் தரக்குறைவான தயாரிப்புக்கள் போன்றவற்றை கண்காணித்தலும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தலும்.

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
குடும்பத்திட்டமிடல் உளவளத்துணைக்கான காட்சி அட்டைகள் - ஆங்கிலம், சிங்களம், தமிழ் கருத்தடை ஊசி மற்றும் ஊழுஊ சேவைகளை வழங்குபவர்களுக்கான வழிகாட்டி - ஆங்கிலம், சிங்களம், தமிழ்
கருவளக் குறைவு – பொது சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கான கைநூல் - ஆங்கிலம் கருப்பை உட் கருத்தடை சாதன சேவை வழங்குநர்களுக்கான வழிகாட்டி - ஆங்கிலம்
குடும்பத் திட்டமிடல் உளவளத் துணை கைநூல் - ஆங்கிலம், சிங்களம், தமிழ் கருத்தடை சாதனத் தெரிவுக்கான மருத்துவத் தகுதியறிவதற்கான சக்கரம். (இலங்கைக்கேற்றவாறாக தழுவப்பட்டது)
கருவள மாற்றமும் அது தாய் சேய் நலத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் பற்றிய அறிக்கை – ஆங்கிலம்  
பிரசவத்திற்குப் பின்னான பராமரிப்பு வழிகாட்டி  

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். சஞ்சீவ எஸ்.பி. கொடகந்தகே சமுதாய மருத்துவ ஆலோசகர் +94 11 2665717
டாக்டர். எஸ்.ஏ. விக்ரமசிங்க பதிவாளர், சமுதாய மருத்துவம் +94 11 2665717
டாக்டர். கிரிஷந்த பீரீஸ் மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2665717
டாக்டர். நயன லசந்தி மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2665717
திரு. பி.கே.ஆர்.பி. குமார அபிவிருத்தி உதவியாளர் +94 11 2665717

சிறுவர் போஷாக்குக்கான பிரிவு

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • சிறுவர் போஷாக்கு விடயத்திற்குப் பொருத்தமான திறமுறைகள், வழிகாட்டிகள், சமவாயங்கள், சுற்றறிக்கைகள் முதலியவற்றைத் தயாரித்து வழங்குதல் [(உ-ம்: குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல் பற்றிய வழிகாட்டிகள், நாட்டில் வாழும் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு மத்தியில் நிலவும் போஷாக்குக் குறைவைக் கையாளுவதற்கான உடன்படிக்கை, உயிர்சத்து “ஏ” பற்றிய சுற்றறிக்கை, பல வகை நுண்போஷாக்குக் குறைநிரப்பு மற்றும் ஒன்றிணைந்த போஷாக்குப் பொதி (அம்மாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஒருமுகப்பட்ட ஒபோபொ (ஒன்றிணைந்த போஷாக்குப் பொதி) தொடர்பான) ஆகியன பற்றிய சுற்றறிக்கைகள், மற்றும் தாய்ப்பாலூட்டுதல் முதலியன பற்றிய சுற்றறிக்கைகள்)]
  • பொதுச் சுகாதார ஊழியர்களின் சிறுவர் போஷாக்கு பற்றிய ஆற்றல் விருத்தி, குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல், ஒன்றிணைந்த போஷாக்குப் பொதி (ஒபோபொ), போஷாக்குப் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம் (போபுநி), வளர்ச்சி பற்றிய கண்காணிப்பு என்பவற்றுக்கான பயிற்சி சாதனங்களை தயாரித்து வழங்குதலும் தழுவுதலும்
  • குஇபிபா (குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல்), ஒபோபொ, போபுநி ஆகியன தொடர்பில் பொதுச் சுகாதார ஊழியர்களின் ஆற்றலை விருத்தி செய்தல்
  • ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் காத்துப் பராமரிப்பவர்கள் மற்றும் PHC ஊழியர்கள் ஆகியோருக்கான சிறுவர் போஷாக்கு பற்றிய BCC சாதனங்களைத் தயாரித்து வழங்குதல் (உ-ம்: பூரணமாகப் பாலூட்டுதல் தொடர்பான ப்ளாஷ் அட்டைகள், குழந்தை வளர்ச்சி வரைபு தொடர்பான ப்ளாஷ் அட்டைகள், பூரணமாகப் பாலூட்டுதல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் முதலியன)
  • மகப்பேற்று மற்றும் சிறுவர் போஷாக்கு பற்றிய உபகுழுக் (பிபநா/PHS II தலைமை வகிக்கும்)  கூட்டங்களையும் BMS தொகுப்புக் கண்காணிப்புக் குழுக் (செயலாளர் - சுகாதாரத் துறை தலைமை வகிக்கும்) கூட்டங்களையும் கூட்டுதல்
  • MCH இற்குப் பொருத்தமான மாதாந்தப் போஷாக்கு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்
  • ஒபோபொ அமுலாக்கல் MCH ஆக்கக்கூறை ஒருங்கிணைத்தல்
  • CHDR வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுதல் (திருத்துதல், அச்சிடுதல், பகிர்ந்தளித்தல்)
  • குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கான அந்திரோபோமெற்றிக் எனும் உபகரணங்களைத் தேடிவழங்குதலும் பகிர்ந்தளித்தலும்
  • உயிர்ச்த்து “ஏ” மெகாடொஸ்ஸைத் தேடிவழங்குதல், வழிகாட்டுதல், மற்றும் பகிர்ந்தளித்தல்
  • MMN சசெஸ்ட்டுக்களைத் தேடிவழங்குதல், வழிகாட்டுதல், மற்றும் பகிர்ந்தளித்தல் (வட கிழக்குப் பகுதிகளிலும் ஒபோபொ ஒருமுகப்பட்ட மாவட்டங்களிலும்)
  • வட கிழக்குப் பகுதிகளிலும், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும், ஒபோபொ ஒருமுகப்பட்ட மாவட்டங்களிலும் செயற்படுத்தும் போஷாக்குப் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம்
  • ஒபோபொ மீளாய்வுகளை ஒருங்கிணைத்தலும் ஒபோபொ பற்றிக் கண்காணித்தலும்

வளங்கள் - Please see the Reasources Download for many more Circulars, Guidelines, Publications & Forms

வெளியீடுகள் வழிகாட்டிகளும் சுற்றறிக்கைகளும்
சிறுவர் சுகாதார அபிவிருத்திப் பதிவு
(ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தொடர்பான நூல்கள்)
நாட்டில் வாழும் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் மத்தியில் நிலவும் போஷாக்குப் பிரச்சினையைக் கையாளுவது தொடர்பான சமவாயம்
குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல் பற்றிய ஆலோசனை தொடர்பான பங்குபற்றுநருக்கான கைந்நூல்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில், உசுநி கைந்நூலிலிருந்து தழுவப்பட்டது)
குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல் பற்றிய வழிகாட்டி
Participent's Manual on Child Growth Assessment (Who new child growth standards) அவசர நிலைமையொன்றின் போது அநாதைப் பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுடன் வசிக்காத பிள்ளைகள் உள்ளிட்ட குழந்தைகளுக்கும் பாலர் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பாலூட்டுதல் தொடர்பான வழிகாட்டி
ஒன்றிணைந்த போஷாக்குப் பொதி தொடர்பான கைந்நூல்
(3 மொழிகளிலும் அச்சிடப்பட்ட)
உயிர்சத்து “ஏ” பற்றிய சுற்றறிக்கை (சுற்றறிக்கை இலக்கம். 01-05/2009)
பூரணமாகப் பாலூட்டுதல் தொடர்பான ப்ளாஷ் அட்டைகள்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் அவசர நிலைமைகளில் உதவுதலும் போதிய பொருத்தமான பாலூட்டுதலை உறுதிசெய்தலும் (பொதுச் சுற்றறிக்கை இலக்கம். 01-11/2009)
குழந்தை வளர்ச்சி வரைபு தொடர்பான ப்ளாஷ் அட்டைகள்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் பல வகை நுண்போஷாக்குப் பொருட்களை வழங்குதல் (பொதுச் சுற்றறிக்கை இலக்கம். 01-34/2007)
பூரணமாகப் பாலூட்டுதல் தொடர்பான துண்டுப் பிரசுரம்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
Guidelines on de-worming children and pregnent women in community setting: 2013 - 2016
(General Circular Letter No. 02-172/2012)
  Zn supplimentation in managing Diarrhoea among children under five years of age (General Circular No. 02-161/2013)
  சுகாதாரப் பராமரிப்பு மற்றும்  போஷாக்கு பற்றிய அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார நிறுவனங்களினுள் பால் மாவு பாவனையை ஊக்குவித்தல் (பொதுச் சுற்றறிக்கை இலக்கம். 02-12/2009)
  குழந்தை வளர்ச்சி பற்றிய கண்காணிப்பும் ஊக்குவிப்பும் தொடர்பான வழிகாட்டியும்
  Sri Lanka code for promotion protection and support for breast feeding and marketing of designation products

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர் (செல்வி) எச்.எஸ். ஜயவிக்ரம சமுதாய மருத்துவ ஆலோசகர் +94 11 2693934
டாக்டர் என்.ஏ.ஏ.எஸ். திலக்கரத்ண மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2693934
டாக்டர் எஸ். நுபேஹேவா மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2693934
திருமதி கே.எஸ்.ஆர். ஜயசேக்கர பொதுச் சுகாதாரத் தாதி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளர் (விஷேட தரம்) +94 11 2693934
திருமதி. ஜமுனா நிமாலன் அபிவிருத்தி உதவியாளர் +94 11 2693934

சிறுவர் அபிவிருத்தி மற்றும் விஷேட தேவைகள்

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

The principal functions of Child Development and Special Need Unit (CDSNU) include:

  • Ensuring the monitoring and promotion of physical, socio emotional, cognitive and language and psychosocial development of children in Sri Lanka,
  • Sustaining a regular screening and early intervention programmes to identify and cater for the needs of the children with developmental delays and disorders.

Currently the unit engages in restructuring and scaling up of national early child development programme and pilot testing a community based care programme for the children with special needs.

The overall functions of the unit include:

  • Situation monitoring and identification of policy concerns related to child development and special need concerns and providing guidance and advocacy to relevant policy makers and stakeholders.
  • Selecting, adapting, piloting and scaling up of child development and special need programmes.
  • Analyzing the burden and trends related to child development concerns.
  • Monitoring and evaluation of national efforts related to unit focus.

CDSNU functions as the central level technical body that provides relevant technical guidance on child development and special needs. It collaborates with the other national level stakeholders such as Ministry of Education, Ministry of Social Services, in order to ensure holistic approaches. The provincial health, educational and social service institutions are the main implementers of interventions related to the child development and special needs programmes.

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
Training Manuals on ECD programme in both Sinhala and English  
Training manuals of special need programme in both Sinhala and English  
Survey on health status of IDPs  
National guidelines on the development screening (Being Developed)
  • Early child developmental standards
  • Sri Lankan child developmental index
 

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். நெய்ல் தலகல சமுதாய மருத்துவ ஆலோசகர் தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் +94 11 2686976
டாக்டர். புந்தி லொகுகெடகொட சிரேஷ்ட சமுதாய மருத்துவப் பிரிவுப் பதிவாளர் +94 11 2686976

பாடசாலை மாணவர் மற்றும் இளைஞர் சுகாதாரப் பிரிவு

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • சுகாதாரப் பாடங்கள் சம்பந்தமான பாடவிதானங்களைத் தயாரித்தல் தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழிகாட்டல்களை வழங்குதல்
  • பாடசாலை மாணவர் மற்றும் இளைஞர் சுகாதார விடயம் பற்றிய திறமுறைக் கொள்கைத் திட்டத்தையும், வழிகாட்டிகளையும் மற்றும் சுற்றறிக்கைகளையும் தயாரித்து வழங்குதல்
  • DGHS தலைமை வகிக்கும் பாடசாலை மாணவர் மற்றும் இளைஞர் சுகாதார விடயத் தேசிய தொழிற்படு குழுக் கூட்டத்தைக் கூட்டுதல்
  • பொதுச் சுகாதார ஊழியர்களினதும், கல்வி சார் ஊழியர்களினதும், சிறுவர்களினதும், மற்றும் பெற்றோர்களினதும் ஆற்றலை வளர்ப்பதற்கான பாடசாலை மாணவர் மற்றும் இளைஞர் சுகாதாரம் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்து அமுலாக்குதல்
  • பாடசாலை மாணவர் சுகாதார நிகழ்ச்சித்திட்ட அக்கறையுடைய தரப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகைச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்
  • பாடசாலை மாணவர் சுகாதாரமும் இளைஞர் சுகாதாரமும் தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டிகளை சுகாதார அமைச்சுக்கு வழங்குதல்
  • பாடசாலை மாணவர் சுகாதார நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவைாயன மருந்துகளையும் உபகரணங்களையும் தேடிவழங்குதல் மற்றும் பகிர்ந்தளித்தல்
  • பாடசாலை மாணவர் நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதிகளைத் திரட்டுதலும் அந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் ஆலோசனையை வழங்குதலும்
  • பாடசாலைகளினதும் இளைஞர் நேயச் சுகாதாரச் செயற்பாடுகளினதும் சுகாதார முந்துரிமை நிலைமைகளைப் பற்றி மதிப்பிடுதலும் கண்காணித்தலும்
  • சுகாதார மேம்பாட்டுச் செயற்பாடுகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு சுகாதாரம் சம்பந்தப்பட்ட தலைப்புகளிலும் IEC சாதன விடயங்களிலும் குறைநிரப்பு நூல்களைத் தயாரித்து வழங்குதல்

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
வாழ்க்கைத் திறன்கள் பற்றிய பயிற்சிக் கைந்நூல் (சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட) பாடசாலை மாணவர் சுகாதார நிகழ்ச்சித்திட்டம் பற்றிய வழிகாட்டல்
பெற்றோர் நேயச் சுகாதாரச் சேவைகள் பற்றிய கைந்நூல்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
பாடசாலைகள் சுகாதார ஊக்குவிப்பு பற்றிய வழிகாட்டல்
(சிங்களம் மற்றும் தமிழ்)
ஆசிரியர் நேயச் சுகாதாரச் சேவைகள் பற்றிய கைந்நூல்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
பாடசாலை மாணவர்களின் மருத்துவப் பரிசோதனை மற்றும் வைத்தியசாலைகளுக்கான குறிப்பீடுகள் பற்றிய சுற்றறிக்கை
(பொதுச் சுற்று நீரூபம்: 02-32/2002)
இளைஞர் நேயச் சுகாதாரச் சேவைகள் பற்றிய கைந்நூல்
(சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடப்பட்ட)
பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் தரத்தையும் பாதுகாப்பையும் கண்காணித்தல் பற்றிய சுற்றறிக்கை
(பொதுச் சுற்றறிக்கை: 01-18/2006)
நவ யொவுன் ஆசிரிய சுகாதார அமைச்சினுள் இயங்கும் இளைஞர் சுகாதாரத்திற்குப் பொறுப்பான நிறுவனங்கள் பற்றிய சுற்றறிக்கை
(பொதுச் சுற்றறிக்கை: 01/07/2007)
போஷாக்கு நிலை பற்றிய மதிப்பீடு – வளர்ச்சி வரைபு நூல் பாடசாலை மாணவர் இளைஞர்களின் இரும்புச் சத்து குறைநிரப்பு தொடர்பான விஷேட நிகழ்ச்சித்திட்டம் பற்றிய சுற்றறிக்கை – ஆண்டு 2009
(பொதுச் சுற்றறிக்கை: 01-06/2009)
Training manual on Adolescent Friendly Health Services
(Sinhala & Tamil)
களத்திலுள்ள இளைஞர் சுகாதாரப் பராமரிப்பு பற்றிய சுற்றறிக்கை
(பொதுச் சுற்றறிக்கை: 01-36/2010)

Asthma Pdiththo

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர் அயேசா லொக்குபாலசூரிய சமுதாய மருத்துவ ஆலோசகர் +94 11 2692746
டாக்டர். மஞ்சுள தனசூரிய சமுதாய மருத்துவ ஆலோசகர் +94 11 2692746
டாக்டர் மொக்ஸா யக்கஹவிட்ட மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2692746
செல்வி. பீ.எம்.என்.டீ. பட்டுகெதர பொதுச் சுகாதாரப் பெண் தாதி  
டாக்டர். எச்.எல்.எச். சிந்திக மருத்துவ உத்தியோகத்தர்  
திரு ஆர்.பி. நுவன் சமீர பொது சுகாதார கண்காணிப்பாளர் +94 11 2692746
திரு அனில் கருணாதிலக்க அபிவிருத்தி உதவியாளர் +94 11 2692746

Adolescent and Youth Health Unit

Adolescent and Youth Health  

Functions of the Unit

  1. Develop strategic plans to achieve the strategic objectives of adolescent health program
  2. Advocate the policy makers and stakeholders at central & provincial level on the importance of improving adolescent health and establishing adolescent friendly health services 
  3. Networking with the education, social service and youth sectors on the multidisciplinary issues related to adolescent and youth health promotion.
  4. Develop/adopt  and pilot test evidence based health interventions on improving adolescent and youth health and integrate those  in to existing service models
  5. Pilot test different interventional models on improving health among out of school adolescents 
  6. Conduct assessment/operational research  on the adolescent and youth  health issues
  7. Build the capacity of health and other officers on the needs of adolescent and youth and making the existing services friendly
  8. Provide technical expertise on adolescent and youth health related matters in intra and inter sectoral planning, implementation, monitoring and evaluating of various programs/ activities at different levels.
  9. Advocate & contribute to the Family health MIS system  to monitor and evaluate the adolescent and youth health activities
  10. Develop Communication materials  pertaining to  adolescent and youth health
  11. Promote /provide opportunities to share best/innovative  practices in providing adolescent and youth health services
  12.  Convene Technical Advisory Committee on Young Person’s Health chaired by the DGHS

Resources

Publications  & IEC Materials

Guidelines

Nawa Yown Asiriya

Circular on Adolescent Health- Responsible organization within the Ministry of Health(Gen Circular No:01/07/2007 dated 18.02.2007)

Weekly Iron Folate supplementation for adolescents  -Leaflet (Sinhala / Tamil)

Circular on Adolescent health care in the field(Gen Circular No:01-36/2010 dated 01.10.2010)

Teenage Pregnancy Prevention –Leaflet for teens & Parents (Sinhala / Tamil)

Circular on Provision of Reproductive Health Services to teenagers  (Gen Circular No:02-29/2011 dated 07.03.2011)

Training manual on Adolescent  Friendly Health Services (Sinhala & Tamil)

Circular on  Youth health -Responsible organization within the Ministry of Health(Gen Circular:02-93/2014 dated 19.06.2014)

National Strategic Plan on Adoelscent health (2013-2017)

 

Staff

Name

Designation

Telephone (0fficial)

Dr Chiranthika Vithana

Consultant Community Physician

+94112692746

Dr. Jacintha Baranasuriya

Medical Officer

+94112692746

Mrs. BMND Batugedara

Public Health Nursing Officer

+94112692746

பால்நிலை மற்றும் மகளிர் சுகாதாரப் பிரிவு

இந்த பால்நிலை மற்றும் மகளிர் சுகாதாரப் பிரிவானது சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய பால்நிலை மற்றும் மகளிர் சுகாதார நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியவொரு பிரிவாக விளங்குகின்றது.

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • கொள்கை வகுத்தமைத்தல் உள்ளிட்ட மகளிர் சுகாதாரத்துடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஆலோசனையை வழங்குதல்
  • மகளிர் சுகாதாரம் பற்றிய தொழில்நுட்ப நிபுனத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குதல்
  • மகளிர் சுகாதாரத்துடன் சம்பந்தப்படும் விடயங்கள் பற்றி இரண்டாம்நிலை மசிசு நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்தல், வழிகாட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் உதவுதல்
  • பால்நிலை மற்றும் மகளிர் சுகாதாரம் பற்றிய தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ வழிகாட்டல்களை வழங்குதல்
  • ஆற்றல் விருத்தியை மேற்கொள்ளுதல்
  • திடமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டச் சாதனங்களைத் தயாரித்தல்
  • உபகரணங்களையும் இரசாயனப் பதார்த்தங்களையும் பற்றி எதிர்வுகூறுதல், மதிப்பீட்டைத் தயாரித்தல், தேடிவழங்குதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல், இன்னும் தேசிய மகளிர் நலன் க்ளினிக் சேவைகளுக்கும் கழுத்துப்பகுதிப் புற்றுநோய் நெறிமுறைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்திற்கும் இத்தகைய பொருட்கள் சாதனங்களை விநியோகித்தல்
  • இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் (இஅ) சர்வதேச மூலங்களிலிருந்தும் நிதிகளையும் ஏனைய உதவிகளையும் திரட்டுதல்
  • மகளிர் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களைக் கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்
  • மகளிர் சுகாதாரரம் தொடர்பான கடுமையான மேற்பார்வை முறைமைகளைப் பேணுதல்
  • பங்காளித்துவத்தை ஏற்படுத்துதலும் பேணுதலும்

புதிய முன்னெடுப்புக்கள்

  • கர்ப்ப காலத்திற்கு முந்திய பராமரிப்பு பற்றிய பொதி
  • பால்நிலை மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பற்றி பொசுப ஊழியர்களின் / வைத்தியசாலை ஊழியர்களின் ஆரம்ப மற்றும் பணியில் பயிற்சி
  • இடம்பெயரும் தொழிலாளர்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் தேவைகளுடன் சம்பந்தப்பட்ட மசிசு விடயத்தை அடையாளப்படுத்தும் பொதி

சம்பந்தப்பட்ட தொடர்புகள்

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
புதிதாகத் திருமணமாகிய தம்பதிகளுக்கான கைந்நூல் (“சொந்துரு கெதெல்லக்கட்ட சுபஹசக் சுப பெத்தும்”) PHC ஊழியர்களுக்கான கற்ப காலத்திற்கு முந்திய பராமரிப்பு பற்றிய வழிகாட்டிகள்
புதிதாகத் திருமணமாகிய தம்பதிகளுக்கான ஆபத்துக் காரணிகள் தொடர்பான செவ்வைபார்த்தல் பட்டியல் PHC ஊழியர்களுக்கான இடம்பெயரும் தொழிலாளர்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் இனப்பெருக்கச் சுகாதாரம் பற்றிய வழிகாட்டல்கள்
உடல் கட்டமைப்பு சுட்டிக் கணிகருவி சேர்விக்கல் உயிரணுக்கள் நெறிமுறைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டிகள்
இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான கைந்நூல் (வெளிநாடு செல்லும் உங்களுக்கு)  
சுகாதார ஊழியர்களுக்கான மகளிர் நலக் க்ளினிக் பற்றிய கைந்நூல்  

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக) மின்னஞ்சல்
டாக்டர் நெதஞ்ஜலி மாப்பிட்டகம சமுதாய மருத்துவ ஆலோசகர் – தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர், பால்நிலை மற்றும் மகளிர் சுகாதாரப் பிரிவு +94 11 2692744 nethmap
@hotmail.com
டாக்டர். ஏரங்க ராஜபக்ஷ மருத்துவ உத்தியோகத்தர் +94 71 4439804  
டாக்டர் சித்ராங்கனி பெரேரா மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2692744  
செல்வி. ஐ.யு. லேகமாராச்சி Gender Focal Point Officer +94 11 2692744  
செல்வி. ஷேமிலா கிரிஷாந்தி அபிவிருத்தி அலுவலர் +94 11 2692744  

திட்டமிடல், கண்காணிப்பு, மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு

திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலகானது (Planning, Monitoring and Evaluation Unit – PME Unit) குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பல்வேறு அலகுகளுக்கான திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் இலங்கையின் மாவட்ட, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தொடர்பான நடவடிக்கைகளை அமுலாக்குவதற்கும் பொறுப்பாகவுள்ளது.

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தகவல்களைத் தருவதை உறுதிப்படுத்தும் இனப்பெருக்க சுகாதார முகாமைத்துவ தகவல் அமைப்பை [Reproductive Health Management Information System (RH-MIS)] முகாமை செய்தல் - இனப்பெருக்க சுகாதாரத் தரவுகளைத் திரட்டல் தரவுகளை பரிகரித்தல், தரவுகளை புரிந்து கொள்ளல்மற்றும் பகிர்தல். மேலும் தகவல் முகாமைத்துவ அமைப்பை காலக்கிரமத்தின் அடிப்படையில் மீளாய்வு மற்றும் மதிப்பீடு செய்தல், வழிகாட்டிகளை உருவாக்கல், தகவல் முகாமைத்துவ அமைப்பின் அமுலாக்கம் தொடர்பான சுற்றறிக்கைகளையும் கைநூல்களையும் உருவாக்கல் மற்றும் அச்சிடப்பட்ட படிவ வழங்கல்களை முகாமை செய்தல் ஆகியன.
  • குடும்ப சுகாதாரத் திட்டத்தை கண்காணிப்பும் மதிப்பீடும் செய்வதற்காக அதன் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டத்தினதும் தாக்கங்களுக்கான குறிகாட்டிகளையும் (indicators) விளைவுகளுக்கான சட்டகத்தையும் உருவாக்கல்.
  • சுகாதார உத்தியோகத்தர்களிடையே, இனப்பெருக்க சுகாதார தகவல் முகாமைத்துவ அமைப்புப் பற்றிய அறிவையும் திறன்களையும் ஆற்றலையும் மேம்படுத்தல்.
  • இனப்பெருக்க சுகாதார தரவுத்தளத்தை உருவாக்கலும் பேணலும்.
  • இனப்பெருக்க சுகாதார நிகழ்ச்சித்திட்டத்தை வருடாந்த மாவட்ட மீளாய்வுகள் மற்றும் குறுகிய நிகழ்ச்சித்திட்ட மீளாய்வுகள் மூலம் கண்காணித்தல்.
  • களச் சுகாதாரப் பணியாளர்களுக்கானதும் கால அட்டவணைப்படியான தேசிய மட்டத்திலானதுமான மதிப்பீடுகளுக்குரிய நியம கருவிகளை (tools)  உருவாக்கல்.
  • இணைய அடிப்படையிலான இனப்பெருக்க சுகாதார தகவல் முகாமைத்துவ அமைப்பை புவியியல் தகவல் அமைப்புடன் (GIS) இணைத்து உருவாக்கலும் நிர்வகித்தலும்
  • குடும்ப சுகாதார நிகழ்ச்சித் திட்டத்திற்கான வருடாந்த அறிக்கைகள், செய்தி மடல்கள், முன்னேற்ற அறிக்கைகள், பின்னூட்டல் கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்தல்.
  • களப்பணியாளர்கட்கு மேற்பார்வை செய்வதற்கான பயிற்சிகளை வழங்கலும் மேற்பார்வை செய்வதற்கான கருவிகளை உருவாக்கலும் இற்றைப்படுத்தலும்.
  • குடும்ப சுகாதார நிகழ்ச்சித் திட்டத்துக்கான திட்டமிடல் மற்றும் தேசிய தாய் சேய் நலக் கொள்கை மற்றும் தந்திரோபாயத் திட்டத்தயாரிப்புகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்தல்.
  • ஊழியர்களுக்கு நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடல் மற்றும் மதிப்பிடல் முறைமைகள் பற்றிய பயிற்சியளித்தல்.
  • பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பட்டியல் மற்றும் வழிகாட்டிகளை உருவாக்கல்.
  • மனித வள முகாமைத்துவம் மற்றும் காத்துக்கோடல் (advocacy) ஆகியவற்றுக்காக மனிதவள இருப்பையும் தேவையையும் அளவிடல்.

வளங்கள்

வெளியீடுகள் கொள்கை/ வழிகாட்டிகள்
Research study on Assessment of workload of PHMs MCH policy
Study on home deliveries Guidelines on MIS
Annual report on Family Health Essentials on MCH
Medium Term Strategic plan on MCH 2011-2013  
Annual MCH Plan 2011  


Tools

  • Tools for supervision of Public Health Midwife
  • Tools for supervision of SPWM and PHNS

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். என். லன்சகார சமுதாய மருத்துவ நிபுணர் +94 11 2692743
டாக்டர். இறேஷா ஜயவிக்ரம பதிவாளர், சமுதாய மருத்துவம்  
டாக்டர். சஞ்சீவனி கருணாரத்ன மருத்துவ உத்தியோகத்தர்  
டாக்டர். புத்திக சமரவிக்ரம மருத்துவ உத்தியோகத்தர்  
செல்வி. ஏ.டீ.எல். குமாரரத்ன பொது சுகாதார தாதிய சகோதரி +94 71 4450690
செல்வி. லசந்த ஹப்புஆராய்ச்சி திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் +94 71 8004887
செல்வி. ஏ.ஜி.சித்தரானந்தா அபிவிருத்தி உதவியாளர்  
செல்வி. டபிள்யு.எம். மாலனி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்  
செல்வி. டி.எஸ். லன்த்ரா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்  
செல்வி. நில்மினி த சொய்சா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்  
செல்வி. ஆர்.எம்.வி.கே. ரணசிங்கே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்  
செல்வி. நலிக பெரேரா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்  

வாய் சுகாதாரப் பிரிவு

“தாய்மார் மற்றும் சிறுவர்களது (0 – 18 வருடங்கள்) வாய்ச் சுகாதாரத்தை ஏலவேயுள்ள தாய் சேய் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மேம்படுத்துவதன் மூலம் குடும்பங்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதனால் இலங்கைக் குடிமக்களிடையே நிலைபேறான வாய்ச்சுகாதார மேம்பாட்டையும் தரமான வாழ்க்கை நிலைமையையும் அடைதல்” என்பதை மேம்படுத்துவதற்காக இவ்வலகு 2007ல் உருவாக்கப்பட்டது.

ஏலவேயுள்ள பாடசாலை பற்சுகாதார சேவைகளையும் சமுதாய பற்சுகாதார சேவைகளின் பகுதியாகவுள்ள தாய் சேய் நல பகுதிகளையும் கண்காணிப்பதும் மதிப்பிடலும் இவ்வலகின் அடிப்படை நோக்கங்களுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதான தொழிற்பாடுகள்

அலகின் பிரதான செயற்பாடுகள் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கு வாய்ச்சுகாதார சேவைகளை வழங்குவதுடன் தொடர்புபட்டதாக உள்ளன. அவையாவன:

  • வாய்ச் சுகாதார கொள்கை உருவாக்கத்துக்காக காத்துதோடலில் (advocacy) ஈடுபடல்
  • மாகாண, மாவட்ட மற்றம் பிரதேச மட்டங்களில் வாய்ச் சுகாதார சேவைகளைத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான தொழில் நுட்ப நிபுணத்துவத்தை வழங்கல்
  • வழிகாட்டிகளை உருவாக்கல்
  • உரிய பணியாளர்களுக்கு சேவைக்காலப் பயிற்சிகளை வழங்கல்
  • கண்காணித்தலும் மதிப்பிடலும்
  • வழங்கல்கள் உதவி
  • நடைமுறை ஆய்வுகளை ஊக்குவித்தலும் செய்தலும்
  • ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற முகவர்களுடன் கூட்டாண்மையை மேம்படுத்தல்

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
பற்சூத்தை (சிங்களம்-தமிழ்) கர்ப்பகாலத்தில் வாய்ச்சுகாதாரம்
பற்குழி நோய்கள் (சிங்களம்) சுற்றறிக்கை - பாடசாலை பற்சிகிச்சை சேவைகள் 2011
பற்குழி நோய்கள் (தமிழ்)  

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். உதய உஸ்கொடஆராச்சி சமுதாய பல் மருத்துவ நிபுணர் +94 11 2690195
டாக்டர். ஷமிகா முத்தாத்தரி பதிவாளர், மருத்துவ உத்தியோகத்தர்  
டாக்டர். சுமங்கலீ பெரேரா பல் வைத்திய அதிகாரி  

மகப்பேற்று, சிறுவர் சுகாதாரம் மற்றும் குழந்தை, சிசு இறப்பு மேற்பார்வைப் பிரிவு

Scope of Work

Key Areas

  • Maternal morbidity & mortality surveillance
  • Child morbidity (Care for the sick children / immunization)
  • Child environmental health / child injuries
  • Feto-infant & child morbidity & mortality surveillance

Major activities

Maternal, Feto-infant & child morbidity & mortality surveillance

  • Ensure that all maternal, feto-infant and child deaths notified, investigated and reviewed at national and sub-national levels
  • Maintain a national level data bases on maternal, feto-infant and child deaths
  • Periodically analyse data on maternal, feto-infant and child deaths
  • Develop and implement “confidential” enquiry into maternal deaths
  • Establish and implement surveillance on severe acute maternal morbidity (SAM)
  • Establish a system to notify reproductive age female deaths
  • Strengthen the existing surveillance system to monitor antenatal and postnatal morbidity
  • Establish and implement child morbidity surveillance system including childhood malignancies
  • Establish and implement surveillance on birth defects
  • Develop linkages with other data bases such as Registrar General’s office / Medical Statistics unit to strengthen maternal, feto-infant and child mortality and morbidity surveillance
  • Web-based and other electronic devices are used to get faster and more complete reporting from communities and to initiate response based on morbidity and mortality surveillance and response systems
  • Morbidity and mortality surveillance and response systems are reviewed annually in terms of completeness of surveillance and quality of the response, including actions to improve quality of care

Child morbidity (Care for the sick children)
(Care for the sick infants and children up to the age of 12 years, excluding the neonatal period)

  • Ensure availability of uniform, updated national evidence based technical guidance and direction to manage sick children
    • Adopt internationally accepted current interventions and incorporate them in to the childhood illness management protocols on a regular basis
    • Develop guidelines for management of common childhood illnesses
    • Train relevant healthcare workers on management of sick children with the collaboration of relevant professional bodies
    • Implement, monitor and evaluate Integrated Management of Common Childhood Illnesses (IMCI) strategy
    • Establish a sustainable effective mechanism to update existing circulars, guidelines and protocols on management of sick children
    • Monitor implementation of guidelines, protocols as appropriate in all institutions both field and hospital
  • Ensure a functioning quality assurance system for the service delivery to sick children
    • Develop and implement standards on management of common childhood illnesses
    • Contribute for the development and implementation of an appropriate, sustainable, clinical quality assurance system on management of sick children for the country in collaboration with existing 5 S system
    • Contribute to develop an inbuilt system for regular monitoring of the quality of care delivered to sick children at healthcare institutions
    • Train all maternal care providers through pre service and in-service training programmes to ensure quality service provision
  • Strengthen supportive services (laboratory, radiology, blood transfusion, high dependency and intensive care) to manage sick children
    • Establish norms for supportive care services to manage sick children
    • Assess the availability and functioning of the supportive services for 24 hours 7 days to manage sick children
    • Upgrade and monitor the supportive services with horizontal linkages to provide basic, essential and emergency care for sick children
  • Strengthen Logistics Information Management System (LIMS) and supportive services in relation to management of sick children
    • Provision of technical support to develop and implement a referral and back referral system for shared care and specialized care with clear catchments area for a defined referral institution
    • Develop, implement and conduct regular monitoring of specific criteria and guidelines for emergency transfers for sick children including effective communication between institutions and dedicated transport facilities
    • Establish community referral system for geographically disadvantaged groups
    • Create awareness among general practitioners and public on the referral system to minimize delays in seeking appropriate care for sick children
  • Improve coverage and quality of Child Health Care services for special target groups (internally displaced, urban slums, geographically disadvantaged, marginalized, vulnerable and plantation sector populations etc)
    • Introduce GIS mapping system to identify the geographical locations of special groups and their service availability (Planning Unit)
    • Implement strategies and specific activities to improve care service availability, accessibility, utilization and quality of services for marginalized groups in all operational plans at all levels
    • Strengthen the monitoring mechanism to identify the gaps in service delivery to special target groups
  • Strengthen existing Management Information System on care for the sick children
    • Provision of technical support for the periodic revision of the HMIS and inclusion of new indicators
    • Strengthen the mechanism to monitor care related trends (eg. Case fatality rates, management outcomes, complications, infection rate etc) and  performance of different levels of healthcare institutions
  • Generate evidence based information through Operational Research to improve Care for the sick children
    • Identification of research needs and promote conduction of operational research regularly with the research unit
    • Encourage and guide post graduate research on care for the sick children
    • Mobilize resources for research activities
      Use of research findings to improve the care for the sick children in the country
    • Disseminate and incorporate research findings for policy formulation, programme planning and designing interventions
    • Periodic costing of the care packages and interventions and ensure cost effectiveness
  • Ensure the inter-sectoral coordination and collaboration in activities related to care delivered to sick children
    • Maintain linkages with other programs
    • Establish and maintain a close collaboration with relevant professional bodies according to the national policies
    • Development and maintenance of technical relationship with development partners such as WHO, UNICEF, UNFPA and WB
    • Participation and provision of technical guidance in the relevant consultative meetings conducted by other institutions within and outside the MOH

Childhood Immunization

  • To act as the nodal point at Family Health Bureau in relation to childhood immunization
  • To liaise with Epidemiology Unit in the implementation of National EPI

Child environmental health / Childhood injuries

  • Advocate and create awareness child environmental health issues to policy makers and general public
  • Develop, implement and monitor preventive strategic plans to mitigate child environmental health issues including childhood injuries
  • To work in collaboration with all relevant agencies in activities related to child environmental health including childhood injuries
  • Generate evidence based information through operational Research
  • Maintain linkages with other programs in the addressing child environmental health concerns and childhood injuries

General

  • Advocate and create awareness on the Maternal, Feto-infant & child morbidity & mortality surveillance, care for the sick children and other and areas under the scope of the unit among parliamentarians, policy makers, central and provincial administrators, programme planners, implementers, service providers , development partners, all other stakeholders and general public
  • Develop, implement and monitor five year strategic plans, annual implementation plans on Maternal, Feto-infant & child morbidity & mortality surveillance, care for the sick children and other areas under the scope of the unit
  • Mobilize regular government funding and donor agency funds to implement annual plans on the key areas under the scope of the unit
  • Promote conduct and integrate operational research on maternal, feto-infant and child morbidity, mortality and child environmental health issues
  • Disseminate and incorporate program, surveillance & research findings for policy formulation, programme planning and designing interventions
  • Represent as the National Program Manager on the key areas under the scope of the unit at relevant local (technical advisory committees and national Committee on Family Health) and international forums
  • Establish close collaboration with relevant professional bodies and other governmental and non-governmental establishments with regard to key areas under the scope of the unit
  • Training and teaching
  • Contribution to undergraduate and postgraduate training as appropriate
  • Contribution to the in-service training of MOMCH, MOH, PHNS and PH tutors
  • Contribution to the periodic curriculum revision of the basic and post-basic training curricula of public health staff

வளங்கள்

வெளியீடுகள் வழிகாட்டிகள்
இலங்கையிலுள்ள மகப்பேற்று இறப்பு வீதம் பற்றிய பொதுவான கண்ணோட்டம்: 2001-2005  

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர் கபில ஜயரத்ன தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் – மகப்பேற்று, சிறுவர் சுகாதாரம் மற்றும் குழந்தை, சிசு இறப்பு மேற்பார்வைப் பிரிவு +94 11 2692745
டாக்டர். டி.டபிள்யு.என். டெக்லானி மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2692745
செல்வி. ஹாசனி ஜயவர்தன அபிவிருத்தி உதவியாளர் +94 11 2692745
    +94 11 2692745

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு

இந்தப் பிரிவின் தொழிற்பாடுகள்

  • Identification of the research needs of the National Maternal and Child Health programme.
  • Conduction of research in order to address the research needs of the National Maternal and Child Health progarmme.·Commissioning and facilitation of external agencies and persons to conduct research to address the research needs of the National Maternal and Child Health programme.
  • Dissemination of the findings of research conducted or commissioned to relevant stakeholders.
  • Compilation and consolidation of locally available evidence on maternal and child health for planning and other programmatic needs.
  • Strengthening of partnership with other research organizations and academic institutions.
  • Improvement of research capacity of public health staff.
  • Provision of technical expertise to public health staff for conduction of research.
  • Provision of technical expertise to strengthen prefordness and response for Reproductive Health issues during emergencies (MISP)

வளங்கள்

Maternal and Child Health – National Research Priorities for Sri Lanka - 2012

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். சபுமல் தனபால சமுதாய மருத்துவ ஆலோசகர் +94 11 2696677
+94 71 4429793
டாக்டர். ரணில் எம். ரணதுங்க மருத்துவ உத்தியோகத்தர் +94 77 2987919
+94 71 3655642

இனப்பெருக்க சுகாதார பிரிவு

தொழிற்பாடுகள்

  • Assisting, conducting & providing guidance to training workshops for the service providers in
    • Family planning procedures.
    • Clinical and laboratory procedures in the treatment of sub fertility
    • conducting colposcopy and pap smears
  • Counseling, clinical assistance and providing/performing
    • Female sterilization (LRT)
    • Intra Uterine Contraceptive Device (IUCD) insertions & removals
    • Implant insertions & removals
    • DMPA injections
    • Oral Contraceptive Pills(OCP)
    • Condoms
  • Subfertility Clinic
    • Follicle induction
    • Follicle tracking
    • Tubal patency check with saline sonography
    • Seminal Fluid Analysis (SFA) & Processing
    • Intra Uterine Insemination (IUI)
  • Well Women Clinic
    • Clinical examination
    • Pap smear
    • Screening for breast cancer
    • Colposcopic Examination & LLETZ Biopsy
    • Assessment of post menopausal bleeding (with at least one bleeding after 1 year of menopause) and conducting investigations
      • Pap test
      • Endometrial assessment by TVS (This facility will be upgraded in to office hysteroscopy in near future)
      • Endometrial sampling with aspiration biopsy

ஊழியர்கள்

பெயர் பதவி தொலைபேசி (அலுவலக)
டாக்டர். வி. பிரசந்த கங்கே Consultant Obstetrician & Gynaecologist +94 11 2690483
டாக்டர். மில்ஹான் பட்சா Consultant in Subfertility +94 11 2690483
டாக்டர். பாக்யா ஜயசிறி Consultant Obstetercian & Gynaecologist  
டாக்டர். பிரதீப் கந்தேகெதர மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483
டாக்டர். மேனகா பெரேரா மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483
திருமதி. யமுனா கமலத் Nursing Officer In Charge +94 11 2690483
திருமதி. சமதரா குனதிலக்க மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483
திருமதி. திலுபா சமரவீர மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483
திருமதி. எச்.பி. ரஞ்சனீ மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483
திருமதி. எம்.டி.பி. தில்ஹானி மருத்துவ உத்தியோகத்தர் +94 11 2690483