கொள்கை இலக்கு 1

Promote health of women and their partners to enter pregnancy in optimal health, and to maintain it throughout the life course.

குறிக்கோள்கள்

 • கர்பகாலத்திற்கு முன்னர் முழுமையான பரந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குதல்
 • இல்லமும் நிறுவனமும் மையத் தரமான மகப்பேற்றுச் சுகாதார சேவைகளை வழங்குதல்
 • கர்பகாலப் பகுதியிலும் பிரசவத்திற்குப் பின்னரும் போஷாக்கு நிலையை மேம்படுத்துதல்
 • இயலச்செய்யக்கூடிய ஒரு சூழலில் மகப்பேற்றின் போது தேர்ச்சி பெற்ற பணியாளரின் சேவை கிடைப்பதை உறுதிசெய்தல்
 • சிபாரிசு செய்யப்பட்ட நியமங்கள் அடிப்படையில் EmOC சேவைகளை வழங்குதல்
 • மகப்பேற்றுக்குப் பின்னர் வழங்கும் இல்ல ரீதியான சுகாதாரப் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல்
 • மகப்பேற்றுக்கு முன்னரும் மகப்பேற்றுக்குப் பின்னரும் நிகழும் இறப்பு வீதம் தொடர்பில் ஒரு பாதுகாப்பு வாய்ந்த முறைமையைச் செயற்படுத்துதல்
 • மகப்பேற்றின் போது நிகழும் இறப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு முறைமையை ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்
 • மகப்பேற்றுப் பராமரிப்பு பற்றிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு உதவுதல்
 • நாட்டிலுள்ள மகப்பேற்றுப் பராமரிப்புகளை மேம்படுத்துவதற்கான திறமுறைகளைத் திட்டமிடுதல்
 • மகப்பேற்றுப் பராமரிப்புச் சேவைகள் சம்பந்தமான அம்சங்கள் பற்றிய வழிகாட்டல்கள்களை / நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல்

கொள்கை இலக்கு 2

குறிப்பாக நியோமகப்பேற்று காலத்தின் போது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தரத்தை சிறந்த முறையில் பேணுதல்

குறிக்கோள்கள்

 • நியோமகப்பேற்றுப் பராமரிப்பு பற்றிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு உதவுதல்
 • நாட்டிலுள்ள நியோமகப்பேற்றுப் பராமரிப்பு மேம்பாட்டிற்கான திறமுறைகளைத் திட்டமிடுதல்
 • நியோமகப்பேற்றுப் பராமரிப்புச் சேவைகள் மற்றும் முகாமைத்துவ உடன்பாடுகள் என்பன பற்றிய வழிகாட்டல்களை / உடன்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
 • நாட்டிலுள்ள தாய்ப்பாலூட்டும் செயன்முறைகளைப் பாதுகாத்தலும் ஊக்குவித்தலும்
 • குழந்தை நேய வைத்தியசாலை முன்னெடுப்பை (குநேவைமு) செயற்படுத்துதலும் கண்காணித்தலும்
 • தாய்ப்பால் பிரதியீட்டுப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பான இலங்கை விதிக்கோவை பற்றிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்
 • நாட்டிலுள்ள நியோமகப்பேற்று சார்ந்த சுகாதாரத்தையும் நியோமகப்பேற்றுப் பராமரிப்புச் சேவைகளையும் கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்
 • கருச்சிதைவு இறப்பு வீத மற்றும் பொதுவான இறப்பு வீத பாதுகாப்பை உருவாக்குதல்
 • நியோமகப்பேற்றுப் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய நிபுனத்துவ அபிப்பிராயங்களை வழங்குதல்
 • நியோமகப்பேற்றுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான IEC சாதனங்களை உற்பத்தி செய்தல்
 • நியோமகப்பேற்றுப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேசிய மட்ட நியோமகப்பேற்றுப் பராமரிப்புடன் சம்பந்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களைத் திருத்தி ஒழுங்கமைத்தல்
 • சர்வதேச நன்கொடை முகவர் நிலையங்களிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான உபகரணங்களைக் கொள்வனவு செய்து வழங்குதலும் நியோமகப்பேற்றுப் பராமரிப்புச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதலும்
 • புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமமரிப்பு பற்றிய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அக்கறையுடைய தரப்புகளுடன் ஒருங்கிணைந்து தொழிற்படுதல்

கொள்கை இலக்கு 3

உடல் உள்ளாற்றலையும் உளவியியல் அம்சங்களையும் ஒன்றிணைத்து, சிறுவர்களை அவர்களின் வளர்ச்சிக்கும் விருத்திற்குமான முழுமையான உள்ளாற்றலைப் பெற்று வாழுவதற்கு இயலச்செய்தல்

குறிக்கோள்கள்

 • அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் க்ளினிக் ரீதியாகவும் இல்ல ரீதியாகவும் தரமான சேவைகளை வழங்குதல்
 • அனைத்துக் குழந்தைகளும் சிறுவர்களும் தொடர்பான வயதுப் பொருத்த நோய்த்தடுப்பு முறைகளை உத்தரவாதப்படுத்துதல்
 • குழந்தைகளுக்கும் முன்பள்ளிக்கூடச் சிறுவர்களுக்கும் ஏற்படும் பொதுவான குழந்தைப்பருவ நோய்களுக்குத் தரமான சிகிச்சியை அளித்தல்
 • குழந்தைகளுக்கும் முன்பள்ளிக்கூடச் சிறுவர்களுக்கும் மத்தியில் சிசுக்கள் இறப்பு வீதமும் பொதுவான இறப்பு வீதமும் பற்றிய ஒரு பாதுகாப்பு வாந்த முறைமையைத் தாபித்தல்
 • குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கான தாயப்பாலூட்டும் பொருத்தமான செயன்முறைகளை ஊக்குவித்தல்
 • தேவையானவிடத்து குறைநிரப்பு உணவுகளை வழங்கி பாதிப்புக்குள்ளாகக் கூடிய குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான ஒரு விஷேட கவனத்துடன் வளர்ச்சிக் கண்காணிப்பையும் மேம்பாட்டையும் வலுப்படுத்துதல்
 • சிறுவர்களுக்கான உளவியியல் விருத்தியை அனுகூலப்படுத்துவதற்கான தலையீட்டு நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல்

கொள்கை இலக்கு 4

சிறுவர்கள் ஆரோக்கியம் உடையவர்களா, அவர்களுக்கு அவர்களின் சொந்த சுகாதாரத்தையும் குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் உடையவர்களா, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி சார்ந்த வாய்ப்புகளிலிருந்து அனுகூல ரீதியில் நன்மைகளை அடைய இயலக் கூடியவர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுதல்

குறிக்கோள்கள்

 • பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையிலான பங்களிப்பை வலுப்படுத்துதல்
 • அனுகூல அபிவிருத்திற்கான மாணவர்களின் பல வகைத் தேவை களைக் கண்டறிதல்
 • சிறுவர்களை அவர்களின் சொந்தச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் சுகாதாரம் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் வகையிலும் அவர்களை இயலச்செய்வதற்கான பொருத்தமுடைய சுகாதார மேம்பாட்டுச் செயற்பாடுகளை ஏற்பாடு செய்து வழங்குதல்
 • பாடசாலை மாணவர்களை அவர்களின் குடும்பத்தினுள்ளும் சமு தாயத்தினுள்ளும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று முகவர்களாகத் தொழிற்படும் வகையில் அவர்களை ஊக்குவித்தல்
 • கற்றல் நடவடிக்கைகளுக்கு வழிசெய்யக்கூடிய ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான பாடசாலைச் சூழலை நோக்கி மேம்படுத்துதல்
 • முக்கூட்டுவக்சின் மருந்துகளை வழங்கித் தடுக்கக்கூடிய நோய்கள் அடங்கலாக தொற்றுநோய்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல்
 • சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சீர்செய்து கொள்ளும் பொருட்டு பாடசாலை மாணவர்களைக் கண்காணித்தல்
 • தொடர்ச்சியான கண்காணிப்பையும் பொருத்தமான தலையீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதன் மூலம் பாடசாலை மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துதல்
 • சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சீர்செய்து கொள்ளும் பொருட்டு பாடசாலை மாணவர்களைக் கண்காணித்தல்
 • பாடசாலை மாணவர்கள் தொடர்பான சுகாதார நிகழ்ச்சித்திட்டத்தின் பயன்தகுதன்மையை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்குமான ஒரு முறைமையை முன்வைத்தல்

கொள்கை இலக்கு 5

பருவ வயதை அடைந்தவர்களின் சுகாதாரத்தையும் நலனையும் மேம்படுத்துதல்

குறிக்கோள்கள்

 • பருவ வயதை அடைந்தவர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல்
 • நாட்டில் பருவ வயதை அடைந்தவர்களின் நேய சுகாதாரச் சேவைகளைத் தாபித்தல்
 • பருவ வயதை அடைந்தவர்களின் சுகாதார மேம்பாடு பற்றிய சுகாதார ஊழியர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்புதல்
 • பருவ வயதை அடைந்தவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு பல மட்டங்களிலுமுள்ள அக்கறை உடைய தரப்புகளின் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு வலையமைப்பைத் தாபித்தல்
 • வயது வந்தவர்களின் சுகாதாரம் பற்றிய சாதகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான பெற்றார் சார்ந்த திறன்களை மேம்படுத்துதல்
 • உணவு மற்றும் பௌதீகச் செயற்பாடு ஆகியன அடங்குகின்ற சுகாதார வாழ்க்கைப்பாணியை மேம்படுத்துதலும் STIs மற்றும் HIV/AIDS நோய்களுக்கு எதிரான பதார்த்தங்கள் பாவனையை அடையாளப்படுத்துதலும்

கொள்கை இலக்கு 6

ஓரம்கட்டப்பட்டதும் தமது உடல், உள மற்றும் சமூக ஆற்றல்களை அனுகூல ரீதியில் விருத்தி செய்வதற்கான விஷேட தேவைகளை உடையதுமான சிறுவர்களை சமூகத்தின் பயனுள்ள அங்கத்தவர்களாகத் தொழிற்படும் வகையில் இயலச் செய்தல்

குறிக்கோள்கள்

 • ஓரம்கட்டப்பட்டதும் விஷேட தேவைகளை உடையதுமான சிறுவர்களின் சுகாதாரத் தேவைகளை அடையாளப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துதல்
 • இந்த சிறுவர்களுக்கான சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஏற்கனவேயிருக்கின்ற நிகழ்ச்சித்திட்டங்களை இனம்கண்டு மீளாய்வு செய்வதற்கான ஒரு பல துறை உபாயமுறையைத் தாபித்தல்
 • ஓரம்கட்டப்பட்டதும் விஷேட தேவைகளை உடையதுமான சிறுவர்கள் தொடர்பில் நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவதிலுள்ள தமது பங்களிப்புப் பணி தொடர்பான அனைத்து வகையான சுகாதாரப் பணியாளர்களினதும் ஆற்றல்களைக் கட்டியெழுப்புதல்

கொள்கை இலக்கு 7

சாத்தியமான வாடிக்கையாளர்களினதும் அங்கீகரிப்பவர்களினதும் குடும்பக் கட்டுப்பாட்டுத் தேவைகளை அடையாளப்படுத்துதலும் உப – இனப்பெருக்கச் சோடிகளுக்கான சேவைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதலும்

குறிக்கோள்கள்

 • தரமான FP சேவைகளினது கிடைப்புத்தன்மையையும் பிரவேசத்தையும் உத்தரவாதப்படுத்துதல்
 • தொற்றுநீக்கல் சார்ந்த சேவைகளின் கிடைப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்துதல்
 • சமுதாயத்தில் பூர்த்தி செய்யப்படாத FP தேவைகளை அடையாளப்படுத்துதல்
 • கருத்தடை நுட்ப முகாமைத்துவத் தகவல் முறைமையை (கநுமுதமு) வலுப்படுத்துதலும் மீளினப்பெருக்கச் சுகாதார நுகர்வுப்பொருட்கள் பாதுகாப்பை (மீசுநுபொபா) உத்தரவாதப்படுத்துதலும்
 • மருத்துவ ரீதியாக முரண்பட்டுக் காணப்படும் கர்ப்பினித் தாய்மார்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குதல்
 • கருச்சிதைவுக்குப் பின்னரான ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குதல்

கொள்கை இலக்கு 8

பால்நிலை சமத்துவத்தையும் சமநிலையையும் அடைவதற்கான உகந்த ஒரு சூழலை உருவாக்குதல்

குறிக்கோள்கள்

 • பால்நிலை சமத்துவமும் சமநிலையும் சம்பந்தப்பட்ட MCH தொடர்பான தேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு உபாயமுறையைத் தயாரித்தல்
 • சுகாதார ஊழியர்களின் அடிப்படையிலும் உள்ளக சேவைகள் பயிற்சியிலும் காணப்படும் பிரதான பால்நிலைப் பிரிவுகளை உத்தரவாதப்படுத்துதல்
 • பால்நிலை சமத்துவத்தையும் சமநிலையையும் அடைவதிலான தமது பங்களிப்புப் பணி தொடர்பான குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் துறைகளிலுள்ள சுகாதார ஊழியர்களை உணர்வு ரீதியாக விழிப்படையச் செய்வதும், அதற்கிணங்க அவர்களின் ஆற்றல்களைக் கட்டியெழுப்புதலும்
 • Promote compilation and appropriate management of data related to gender based violence within the health sector.
 • Strengthen partnership within the resource network of organizations and persons actively involved in the prevention and management of gender based violence.
 • Promote and enhance male participation in reproductive health care.
 • Empower men and women to promote community mobilization towards prevention and management of gender based violence.
 • Address reproductive health needs of migrant workers

கொள்கை இலக்கு 9

குறிப்பாக ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறிதல், இடம்பெயரும் பெண்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் பொருத்தமான சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட பெண்களின் விஷேட சுகாதாரத் தேவைகளை அடையாளப்படுத்துதல்

குறிக்கோள்கள்

 • நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் தரமான சிறந்த மகளிர் க்ளினிக் சேவைகளைத் தாபித்தல்
 • WWCs களில் கண்டறியப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை உடைய நோயாளிகளை நிருவகிப்பதற்காக வைத்தியசாலைகளில் விஷேடமயப்படுத்தப்பட்டுக் காணப்படும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல்
 • நிறுவனம் சார்ந்த ஆய்வுகூடங்களிலுள்ள சேவிக்கல் புற்றுநோய் ஸ்க்ரீனிங் சேவைகளை வலுப்படுத்துதல்
 • குடியகல்ந்து செல்லும் தொழிலாளர்களினது குடும்பங்களின் நன்மைகளுக்கான ஒரு கூட்டிணைந்த முறைமையைத் தாபித்தல்
 • குடியல்ந்து செல்லும் தொழிலாளர்களினதும் அவர்களின் குடும்பளினதும் MCH – சம்பந்தப்பட்ட தேவைகளை அடையாளப்படுத்துதல்

கொள்கை இலக்கு 10

இடையறாத வாய்மொழி ரீதியான சுகாதார மேம்பாடுகளையும் வாழ்க்கைத் தரத்தையும் அடைய உதவுகின்ற ஒரு முழுமொத்த MCH பராமரிப்பு நடபடிக்கையினது முக்கியமான ஒரு பாகமாக அமையும் வகையில் சிறுவர்களிலும் தாய்மார்களிலும் காணப்படும் வாய்மொழி ரீதியான சுகாதாரத்தை மேம்படுத்துவதும் அதன் மூலம் குடும்பங்களை சுகாதார ரீதியில் வளம் பெறச் செய்தலும்

குறிக்கோள்கள்

 • ஏற்கனவேயிருக்கின்ற FHB நிகழ்ச்சித்திட்டங்களின் பொருத்தமான ஆக்கக்கூறுகளைக் கொண்டு வாய்மொழி ரீதியில் புதிய நிகழ்ச்சித்திட்டங்களைத் (உளவியியல் சுகாதார, சிறுவர் சுகாதார, பாடசாலை மாணவர்கள் சுகாதார மற்றும் மகளிர் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தலும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஒன்றிணைத்தலும்
 • வளங்களையும் தொழில்நுட்ப நிபுனத்துவத்தையும் மேம்படுத்துவதனூடாக வாய்மொழி ரீதியான சுகாதாரப் பராமரிப்பு விநியோக முறைமையை வலுப்படுத்துதல்
 • தகவல் முறைமையையும், கண்காணிப்பையும் மற்றும் மதிப்பீட்டையும் மேம்படுத்துவதனூடாக வாய்மொழி ரீதியான சுகாதாரப் பராமரிப்பு விநியோக முறைமையை வலுப்படுத்துதல்
 • ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற முகவர் நிலையங்களுடனான பங்காளித்துவத்தை மேம்படுத்துதல்
 • மாதவிடாய் நோய்கள் சம்பந்தப்பட்ட பாதகமான கர்ப்பம் சார்ந்த விளைவுகளையும் மற்றும் பற்சிதைவுகளையும் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தாயிலிருந்து குழந்தைக்குத் தொற்றும் நோய்களைத் தடுப்பது போன்ற குறித்த விடயத்தை இலக்காகக் கொண்டு சமுதாய பற் சிகிச்சை சார்ந்த சேவைகளினூடாக, தகுதி வாய்ந்த சதிபதிகள் மற்றும் கர்ப்பினத் தாய்மார்கள் தொடர்பான வாய்மொழி ரீதியான நிலையான சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தலும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துதலும்
 • வாய்மொழி ரீதியான சுகாதார மேம்பாடுகளுக்கானதும், சமுதாய பற் சத்திர சிகிச்சைக்கானதும் மற்றும் ஏனைய சுகாதார அடிப்படைப் பதவியணிக்குமான நிலையான IEC சாதனங்களை உற்பத்தி செய்தலும் அந்தச் சாதனங்களை MCH பொதியினுள் ஒன்றிணைத்தலும்
 • குழந்தைகள் கிடைக்கவுள்ள தாய்மார்களினதும் மற்றும் சிறுவர்களினதும் இன்னும் குடும்பத்தினதும் வாய்மொழி ரீதியான சுகாதாரத்தை மேம்படுத்துதல்
 • வாய்மொழி ரீதியான சுகாதாரம் பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவித்தல்

கொள்கை இலக்கு 11

கொள்கை வகுத்தமைத்தல், மற்றும் MCH நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்படுத்துகை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பவற்றுக்குத் தேவையான தகவல்களினதும் சான்றிதழ்களினதும் சமயோசித கிடைப்புத் தன்மையை உத்தரவாதப்படுத்துதல்

குறிக்கோள்கள்

 • MCH தகவல் முறைமையை வழமையாகச் செயற்படுத்தி இற்றைப்படுத்துதலும் மீளாய்வு செய்தலும்
 • அனைத்து மட்டங்களிலிருந்தும் ஈட்டப்பட்ட MCH தகவல்களினதும் MCH/FP பற்றிய சமயோசித பின்னூட்டல் அறிக்கைகளினதும் பயன்பாட்டை உத்தரவாதப்படுத்துதல்
 • MCH சம்பந்தமான கொள்கை வகுத்தமைப்பு மற்றும் மேம்பட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவம் ஆகியவற்றுக்குத் தேவையான சான்று சார்ந்த அடிப்படையை உருவாக்குதல்
 • மகப்பேற்று மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொடர்பில் ஏற்கனவேயிருக்கின்ற வைத்தியசாலைத் தகவல் முறைமையை மேம்படுத்துதல்

Policy Goal 12

Ensure sustainable conducive behaviours among individuals, families and communities to promote Maternal and Child Health.

Strategies

 • Strengthen BCC interventions to improve the MCH programme
 • Promote mass media support for Maternal and Child Health
 • Foster community empowerment and mobilization to sustain conducive behaviours in support of MCH
 • Develop appropriate mechanisms for inter-sectoral co-ordination at all levels to strengthen BCC interventions in MCH