நோக்கு

தேக ஆரோக்கியமான நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் மூலம் மனித விருத்திக்கான சிறந்த பொறுப்புக்களை நிறைவேற்றும் இலங்கை சமூகமொன்றை உருவாக்குதல்.

செயற்பணி

அனைவருக்கும் சிறந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நேர்மையான உயர் தரம் வாய்ந்த தாய்சேய் சுகாதார சேவைகளை வழங்குவதினூடாக நபர்களுக்கு, குடும்பங்களுக்கு மற்றும் சமூகங்களுக்கு இயன்றளவு உயர் மட்டத்திலான சுகாதார தரத்தினை அடையக்கூடிய விதத்தில் பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்தல்.

தாய்-சேய் சுகாதார கொள்கை வேலைச்சட்டகம் / வழிகாட்டல்கள்

Maternal and Child Health (MCH) has been a long standing priority in the National Health Policy. The National policy on MCH was formulated as a directive for the national commitment to adopt and implement the appropriate interventions in improving the MCH. This document would provide policy, strategic directions to address the emerging concerns and challenges in MCH while maintaining and strengthening already established services. Thereby, this document would provide policy guidance and directions to the provinces for effective implementation of the MCH programme.

In accordance with the MCH policy, strategic plans have been developed in relevant programme areas in MCH. These strategic plans are expected to be followed by Annual Work Plans at national, provincial and district level.

  • தேசிய வியூகத் திட்டம் – தாய் மற்றும் சிசு சுகாதாரம்
  • தேசிய வியூகத் திட்டம் – சேய் சுகாதாரம்
  • தேசிய வியூகத் திட்டம் – இளைஞர் சுகாதாரம்

Several technical committees have also been appointed to function as the Technical Advisory Bodies to guide respective programmes by providing technical guidance, advising and monitoring national and provincial programmes. Those committees shall make recommendations to the National Committee on Family Health on issues related to improvements in relevant programme area.

National Commitee on Family Health is the highest level policy making and decision making body for the Family Health Programme in Sri Lanka, chained by the Secretary / Health.

  • தாய் சுகாதாரம் மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான தொழில்நுட்ப ஆலோசனை செயற்க்குழு
  • சிசு மற்றும் சேய் சுகாதாரத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை செயற்க்குழு
  • பாடசாலை சுகாதாரத்திற்கான பணிக்குழு
  • சுக வனிதையர் பிணியாய்வு நிலையத்திற்கான பணிக்குழு
  • தாய்ப்பாலுட்டலின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் உதவிக்கான இலங்கைக் கோவை மற்றும் உகந்தளிக்கப்பட்ட பண்டங்களின் சந்தைப்படுத்தலுக்கான கண்காணிப்பு செயற்குழு